நர்சிங் காலேஜ் – 1

dhanalakshmidc October 02, 2019

நர்சிங் காலேஜ் – 1

இன்று கல்லூரியின் முதல் நாள். நான் வெள்ளை புடவை அணிந்து தயாராகி கொண்டிருக்கிறேன். என் பெயர் ராஜா. ஆம், நான் ஓர் ஆண். இரண்டு மாதம்  முன்பு வரை நான் இவ்வாறு புடவை அணிவேன் என கனவிலும் எதிர்பார்த்ததில்லை.

எனக்கு அப்பா இல்லை. அம்மா ஒரு மத்திய அரசாங்க அதிகாரி. அடிக்கடி வேலை மாற்றம் இருக்கும். எனக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. சராசரியாக படிப்பேன். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். பெயர்  ரம்யா.மிகவும் நன்றாக படிப்பாள். இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். நான் ஒன்பதாவது வகுப்பில் ஒரு முறை எக்ஸாம் எழுத தவறி விட்டேன். அதிலிருந்து நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம்.  அவள் ஒரு engineer ஆகி விட வேண்டும் என்ற கனவில் இருந்தாள். பத்தாம் வகுப்பில்  அவள் அதிக மதிப்பெண் எடுத்தாள். Maths/Physics/Chemistry/Biology குரூப் அவளுக்கு எளிதாக கிடைத்தது. என்னுடைய Maths மார்க் மிகவும் குறைவு.. நான் சயின்ஸ் குரூபில் சேர்ந்தேன்.12th  எக்ஸாம் நெருங்கும் சமயத்தில் அம்மாவுக்கு transfer வந்தது. தமிழ்நாட்டின் வேறு பகுதிக்கு முன்று மாதத்தில் மாற வேண்டும். தேர்வு முடிவுகளும் அதற்குள் வந்துவிட்டது. வழக்கம் போல் ரம்யா மிக அதிக மதிப்பெண் வாங்கினாள். நான் 980/1200 வாங்கினேன். வீடு மாறிய பின் கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளை ஆரம்ம்பிதோம். ரம்யா அதே ஊரில் Govt Engineering கல்லூரியில் சேர்ந்து விட்டாள். எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகினில் ஒரு கலை அறிவியல் கல்லூரி இருக்கிறது. B.Sc Physics அப்பளை செய்தேன். கிடைக்கவில்லை. அம்மா அவர்களுக்கு தெரிந்த தொடர்புகள் மூலம் முயற்சி செய்தார்கள். என்னுடைய marks குறைவாக இருந்ததால் இடம் கிடைப்பது கடினமாக இருந்தது. கடைசியில் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் ஒரு நர்சிங் காலேஜ் இருக்கிறது. அம்மாவின் தோழி அங்கு Pricipal ஆக இருக்கிறார். அவர் மூலம் அந்த கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த கல்லூரியில் இது வரை ஆண்கள் யாரும் படித்ததில்லை. கல்லூரி திறப்பதற்கு ஒரு வாரம் முன் அங்கு சென்று எல்லா Feesம் கட்டி விட்டோம். நான் மட்டும் தான் ஒரே ஆணாக இருந்தேன். எல்லோரும் பெண்கள். அங்கேயே uniform விற்றார்கள்.  வெள்ளை புடவைதான் uniform. நான் என்ன uniform  அணிவது என குழப்பமாக இருந்தது. அம்மா Prinicipal கு போன் செய்தார்கள். அவர் இன்னும் சில நாளில் முடிவு செய்வோம் என சொன்னார். ஒரு ஞாயிற்று கிழமை பிரின்சிபாலிடம் இருந்து போன்  வந்தது. அம்மா எடுத்தார்.

“ஒரு கெட்ட  செய்தி. உன் மகன் எங்கள் காலேஜில் சேர முடியாதுன்னு தோனுது. எங்க காலேஜ் கோ-எட் தான். அனால் இது வரை பசங்க யாரும் சேர்ந்ததில்லை. பொண்ணுங்க மட்டும்தான். காலேஜில Gents Toilet கூட இல்ல. இனிமேல்தான் ஏதாவது பண்ணனும். மத்த staff யாருக்கும் ஒரு பையன் சேர்வது பிடிக்கவில்லை. அவங்க எல்லோரும் எப்படியாவது ராஜா வை join panna  விடாம தடுக்க பாக்கிறாங்க. எப்போவோ எழுதுன rules  புக்ஸ் எ refer பண்ணி எல்லோரும் புடவை கடடிக்குட்டுதான் வரணும்னு சொல்லுறாங்க.”, பிரின்சிபால்

“அது எப்படிங்க, ஒரு பையன் புடவை கட்டிகுட்டு வர முடியும்? நாங்க எல்லா fees ம் கட்டிட்டோம். இப்போ வந்து அட்மிசண் கேடயதுன்னா, நாங்க என்ன செய்வோம்? மத்த எல்லா காலேஜிலேயும் வேற அட்மிசன் க்லோஸ் பண்ணிட்டாங்க. உங்களத்தான் நாங்க நம்பி இருக்கோம்.” -அம்மா

“நான் என்ன செய்ய, எல்லாம் ரூல்ஸ் புக் ல இருக்கு. இப்போ ரூல்ஸ் மாத்தணும்னா அடுத்த வருஷம் எல்லா staff ம் அனுமதிச்சதான் மாத்தலாம். இந்த வருடம் இதுதான் rules. “All Students must wear white saree as uniform. Hair should be tightly braided, hair buns are preferred.””

“நான் உங்களுக்கு திரும்ப போன் பண்ணுறேன். ஏதாவது பன்னி ரூல்ஸ் மாத்த முடியுமான்னு பாருங்க.”

அம்மா போன் cut பண்ணிட்டு எங்கிட்ட சொன்னங்க.

“காலேஜில எல்லாருக்கும் வெள்ளை புடவைதான் uniform. இப்போ என்ன செய்ய?”, அம்மா.

“வெள்ளை புடவை ல அண்ணன் சூப்பரா இருப்பம்மா. பொம்பள புள்ள, நானே இன்னும் புடவை கட்டினதில்ல. அண்ணன் கட்டபோறான்”, ரம்யா கிண்டல் செய்தாள்.

“வாய முடுடி” கோபத்துடன் அவளை பார்த்தேன்.

Introduce Yourself (Example Post)

This is an example post, originally published as part of Blogging University. Enroll in one of our ten programs, and start your blog right.

You’re going to publish a post today. Don’t worry about how your blog looks. Don’t worry if you haven’t given it a name yet, or you’re feeling overwhelmed. Just click the “New Post” button, and tell us why you’re here.

Why do this?

  • Because it gives new readers context. What are you about? Why should they read your blog?
  • Because it will help you focus you own ideas about your blog and what you’d like to do with it.

The post can be short or long, a personal intro to your life or a bloggy mission statement, a manifesto for the future or a simple outline of your the types of things you hope to publish.

To help you get started, here are a few questions:

  • Why are you blogging publicly, rather than keeping a personal journal?
  • What topics do you think you’ll write about?
  • Who would you love to connect with via your blog?
  • If you blog successfully throughout the next year, what would you hope to have accomplished?

You’re not locked into any of this; one of the wonderful things about blogs is how they constantly evolve as we learn, grow, and interact with one another — but it’s good to know where and why you started, and articulating your goals may just give you a few other post ideas.

Can’t think how to get started? Just write the first thing that pops into your head. Anne Lamott, author of a book on writing we love, says that you need to give yourself permission to write a “crappy first draft”. Anne makes a great point — just start writing, and worry about editing it later.

When you’re ready to publish, give your post three to five tags that describe your blog’s focus — writing, photography, fiction, parenting, food, cars, movies, sports, whatever. These tags will help others who care about your topics find you in the Reader. Make sure one of the tags is “zerotohero,” so other new bloggers can find you, too.

50 years of LGBTQ+ history

Pride Forever /static/js/detect.min.js?cache=7a827d0 https://www.googletagmanager.com/gtag/js?id=UA-137504760-1 window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag(‘js’, new Date()); gtag(‘config’, ‘UA-137504760-1’, { ‘page_referrer’ : document.referrer.split(‘?’)[0], }); function trackEvent(event, category, action, label) { gtag(event, action, { ‘event_category’: category, ‘event_label’: label, }); }

Pride Forever

Celebrating the past, present, and future of the LGBTQ+ community.

A Living Monument to 50 Years of Pride

A Living Monument to 50 Years of Pride

The LGBT Community Center of New York City, with support from Google.org, has worked to preserve LGBTQ+ history for future generations by extending the Stonewall National Monument from its physical location in New York City to a digital experience that can be accessed by everyone, everywhere.

Stonewall Forever is the result of the LGBT Community Center’s efforts. It’s a living monument to Pride, connecting diverse voices from the Stonewall era to the millions of voices in today’s LGBTQ+ community. The monument features digitized historical artifacts, oral histories capturing the early days of the movement, a short documentary by Ro Haber that highlights unheard stories from the LGBTQ+ community, and photos and messages from people around the world.

You can experience Stonewall Forever online and become a part of the living history of the LGBTQ+ community by adding your own story to the digital monument. If you’re in Christopher Park in New York City, you can also experience it live through an augmented reality (AR) app.

Add your story to the monument

When Pride began

On June 28, 1969, the Stonewall Inn was raided by the New York City police – a common police practice at the time for bars frequented by the LGBTQ+ community.1 But that night, instead of giving in, a group of brave individuals stood up. What followed were five nights of protests for LGBTQ+ rights, setting in motion the next 50 years of Pride.

After that, LGBTQ+ rights’ organizations began to spring up across the US and around the world. On June 27 and 28, 1970, the first Pride parades commemorating Stonewall took place in New York City, Los Angeles, San Francisco, and Chicago.2

To celebrate this year’s historic Pride, Google is launching Pride Forever, a campaign that’s rooted in sharing LGBTQ+ history with our users. In the last 50 years of the LGBTQ+ rights movement, there have been many successes but also some stumbles–and there’s still a long way to go. But the legacy of Stonewall lives on in every coming out, every struggle, every victory, and every Pride march.

Today, Pride parades span 174 cities in 46 countries worldwide,3 keeping alive the legacy of those who stood up 50 years ago. This year, Googlers in 51 locations around the world will join Pride marches to celebrate the past, present, and future of the LGBTQ+ community.

The State of Pride

Same-sex marriage

Legal in 28 countries
Illegal in 167 countries4

Right to change legal gender

Legal in 90 countries
Illegal in 20 countries5

LGBTQ+ discrimination protection

Legal protections against discrimination in 52 countries
No protections in 143 countries6

Serve in the military regardless of sexual orientation

Legal in 175 countries
Illegal in 20 countries5

Forming an LGBTQ+ NGO

Legal in 168 countries
Illegal in 25 countries7

Constitutions that protect sexual minorities

Equal treatment explicitly guaranteed in 5 countries
Not guaranteed in 188 countries8

50 years of LGBTQ+ history

50 years of LGBTQ+ history

https://www.gstatic.com/external_hosted/hammerjs/v2_0_2/hammer.min.js /static/js/index.min.js?cache=e3e0340

How to Crossdress – Method 1

How to Crossdress

Co-authored by wikiHow Staff

Crossdressing is the act of blurring the aesthetic gender lines by wearing clothing traditionally worn by the opposite sex.[1] Men can dress to look like women, while women can dress like men. This may be done by people who enjoy cross-dressing periodically as well as those who choose to adopt an identity as the other gender. It can also be handy for people such as actors who may be called upon to play another gender in a role. While there is no right or wrong way to crossdress, this article can be used as a guide through the complicated process of switching your gender through the garments you chose to wear.

Method 1

Men to Women

 1.Pick a role model. Successfully pulling off a male-to-female gender transformation will depend on picking a feminine body type to emulate. Women all have feminine curves, but differ in how it is presented. A petite gymnast will be different than a voluptuous vamp, which will also be completely different than a sweet little old lady.

  • When picking a role model to emulate, it is easier to pick a feminine figure who has the same general body type as you.
    • Marilyn Monroe, for example, is a good example of a woman with an hourglass figure, not particularly thin, and medium height.
    • Portraying Brienne of Tarth on Game of Thrones can use a more muscular build.
    • Of course, accuracy may not be the point. If dressing for comedic effect, feel free to go for the exact opposite. An example would be putting a large muscular man in a fairy costume.
Design a site like this with WordPress.com
Get started